• Feb 11 2026

திருகோணமலை சிறையில் உள்ள கஸ்ஸப தேரரை நேரில் சந்தித்தார் விமல் வீரவங்ச!

shanuja / Jan 16th 2026, 1:47 pm
image

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரரை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் இன்று (16) நேரில் சென்று பார்வையிட்டனர்.


​ திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை வைத்தமை  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரரின் நலம் விசாரிப்பதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.


​இந்தச் சந்திப்பில் விமல் வீரவங்ச,அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவங்ச நாயக்க தேரர்,  சீலரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருகோணமலை சிறையில் உள்ள கஸ்ஸப தேரரை நேரில் சந்தித்தார் விமல் வீரவங்ச திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரரை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் இன்று (16) நேரில் சென்று பார்வையிட்டனர்.​ திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை வைத்தமை  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரரின் நலம் விசாரிப்பதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.​இந்தச் சந்திப்பில் விமல் வீரவங்ச,அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவங்ச நாயக்க தேரர்,  சீலரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement