• May 13 2024

திருமலையில் மனித உரிமை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு...!samugammedia

Sharmi / Dec 7th 2023, 11:37 am
image

Advertisement

திருகோணமலை -கிண்ணியா பூரசன்தீவு அல்மினா மகா வித்தியாலயத்தின் உயர்வகுப்பு மாணவர்களுக்கான மனித உரிமை தொடர்பான செயலமர்வு இன்று  (07) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திருமலையில் மனித உரிமை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு.samugammedia திருகோணமலை -கிண்ணியா பூரசன்தீவு அல்மினா மகா வித்தியாலயத்தின் உயர்வகுப்பு மாணவர்களுக்கான மனித உரிமை தொடர்பான செயலமர்வு இன்று  (07) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement