உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது.
இதில் 400ஒ4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது.
இப்போட்டியானது உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டமாக காணப்படுகின்றது
அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட உள்ளனர்.
இப் போட்டி குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும்.
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டி- இலங்கை அணி பங்கேற்பு உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது.இதில் 400ஒ4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டியானது உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் 7வது கட்டமாக காணப்படுகின்றதுஅருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட உள்ளனர். இப் போட்டி குவாங்சோவில் உள்ள குவாங்டோங் ஒலிம்பிக் மைதானத்தில் மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும்.