• Feb 16 2025

மலையக குயில் அசானி நல்லூர் கோயிலில் வழிபாடு!

Chithra / Dec 31st 2023, 1:50 pm
image

 

மலையக குயில் அசானி இன்றைய தினம்  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் அசானி பலரது மனங்களையும் வென்றவராக காணப்படுகிறார்.


மலையக குயில் அசானி நல்லூர் கோயிலில் வழிபாடு  மலையக குயில் அசானி இன்றைய தினம்  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் அசானி பலரது மனங்களையும் வென்றவராக காணப்படுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement