• May 17 2026

யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது..!!

Tamil nila / Feb 11th 2024, 9:54 pm
image

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் தெலிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன


யாழ்ப்பாணத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது. யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் தெலிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

Advertisement

Advertisement

Advertisement