• Apr 02 2025

ராவணா எல்ல பிரதேசத்துக்கு நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு..!

Chithra / Feb 23rd 2024, 9:29 am
image

 

ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளமொன்றில் தவறி விழுந்த இளைஞர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


ராவணா எல்ல பிரதேசத்துக்கு நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு.  ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பள்ளமொன்றில் தவறி விழுந்த இளைஞர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement