• May 05 2024

வனிந்துவின் சுழலில் சிக்கிய சிம்பாப்வே..!!samugammedia

Tamil nila / Jan 11th 2024, 10:11 pm
image

Advertisement

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாறு ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

மழை காரணமாக போட்டி தற்காலிகமாக இரண்டு முறை நிறுத்தப்பட்டது.

மழைக்கு மத்தியில்  இலங்கை அணிக்கு 97 என்ற வெற்றி இலக்கை சிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து அசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, 27 ஓவர்களில் இலங்கை அணிக்கு 97 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வனிந்துவின் சுழலில் சிக்கிய சிம்பாப்வே.samugammedia சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமாறு ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.மழை காரணமாக போட்டி தற்காலிகமாக இரண்டு முறை நிறுத்தப்பட்டது.மழைக்கு மத்தியில்  இலங்கை அணிக்கு 97 என்ற வெற்றி இலக்கை சிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் வனிந்து அசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.அதன்படி, 27 ஓவர்களில் இலங்கை அணிக்கு 97 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement