சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு (International Blue Sky Day) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் 7/8/9/10 ஆகிய திகதிகளில் சாலையோர வாகனப் பரிசோதனை இடம்பெற்று வருகிறது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏட்பாட்டில்
வாகன புகை வெளியேற்ற சோதனைத் திட்டமானது நாடலாவி ரீதியாக இடம்பெற்று வரும் வேளையில் கிளிநொச்சி
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.
குறித்த தினங்களில் டீசல் வாகனங்களின் - 41 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 20 தோல்வியும் 21 தேர்ச்சி பெற்றுள்ளது, 62 பெட்ரோல் வாகனங்களின் - 52 தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
சர்வதேச நீல வான தினம் கிளிநொச்சியில் வாகன புகை பரிசோதனை சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு (International Blue Sky Day) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் 7/8/9/10 ஆகிய திகதிகளில் சாலையோர வாகனப் பரிசோதனை இடம்பெற்று வருகிறது.மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏட்பாட்டில்வாகன புகை வெளியேற்ற சோதனைத் திட்டமானது நாடலாவி ரீதியாக இடம்பெற்று வரும் வேளையில் கிளிநொச்சிகிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.குறித்த தினங்களில் டீசல் வாகனங்களின் - 41 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 20 தோல்வியும் 21 தேர்ச்சி பெற்றுள்ளது, 62 பெட்ரோல் வாகனங்களின் - 52 தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .