• Nov 13 2025

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

shanuja / Nov 11th 2025, 9:44 am
image

சபாநாயகர் தலைமையில் இன்று (11) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 


அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று ஆரம்பமாகியது. 


இன்றைய பாராளுமன்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் 


மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 


மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள். 


மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 


மு.ப. 11.00 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்).

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் சபாநாயகர் தலைமையில் இன்று (11) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று ஆரம்பமாகியது. இன்றைய பாராளுமன்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.00 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்).

Advertisement

Advertisement

Advertisement