• Jun 16 2024

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 07 கைதிகள் விடுதலை

Chithra / May 23rd 2024, 12:42 pm
image

Advertisement


ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 07 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுகுற்றங்களில் தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைச்சாலைகளில் கைதிகளாகயிருந்த ஏழு பேர் இவ்வாறு விடுதலைசெய்யப்பட்ட நிலையில் இதில் இருவர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் முன்னிலையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 07 கைதிகள் விடுதலை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 07 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சிறுகுற்றங்களில் தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைச்சாலைகளில் கைதிகளாகயிருந்த ஏழு பேர் இவ்வாறு விடுதலைசெய்யப்பட்ட நிலையில் இதில் இருவர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் முன்னிலையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement