• Oct 30 2024

யாழில் 15 பேர் குற்றத்தடுப்பு பொலிசாரால் அதிரடியாக கைது..! வெளியான காரணம் samugammedia

Chithra / Jun 8th 2023, 3:21 pm
image

Advertisement

யாழில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர்மேனன், உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் 15ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முட்படுத்தப்படவுள்ளனர்.


யாழில் 15 பேர் குற்றத்தடுப்பு பொலிசாரால் அதிரடியாக கைது. வெளியான காரணம் samugammedia யாழில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர்மேனன், உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் 15ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்வியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முட்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement