• May 20 2024

மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு! சுகாதார அமைச்சர் samugammedia

Chithra / Aug 5th 2023, 9:05 am
image

Advertisement

எதிர்வரும் காலங்களில் மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 260 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் காலங்களில் அவற்றையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு சுகாதார அமைச்சர் samugammedia எதிர்வரும் காலங்களில் மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 260 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.எதிர்வரும் காலங்களில் அவற்றையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement