மஹரகம - பன்னிப்பிட்டிய, ஹைலெவல் வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை ஓட்டிய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் பணப் பந்தயங்களை வைத்துக்கொண்டே இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.
பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன.
ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 18 இளைஞர்கள் கைது மஹரகம - பன்னிப்பிட்டிய, ஹைலெவல் வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை ஓட்டிய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.குறித்த இளைஞர்கள் பணப் பந்தயங்களை வைத்துக்கொண்டே இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இவர்கள் நடந்துகொண்டுள்ளனர். பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன.