• May 18 2024

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்- 19 கைதிகள் காயம் - 60 கைதிகள் தப்பி ஓட்டம்..!samugammedia

Tamil nila / Jan 12th 2024, 8:21 pm
image

Advertisement

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்- 19 கைதிகள் காயம் - 60 கைதிகள் தப்பி ஓட்டம்.samugammedia கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர்.மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement