ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தில்,மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், 70 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து அங்குள்ள ரன்கோ கிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியது.
குறித்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர்.
அவற்றில் 10 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து - 10 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு.Samugammedia ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விபத்தில்,மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், 70 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து அங்குள்ள ரன்கோ கிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியது. குறித்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 10 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.