• Jan 11 2025

2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது வழங்கல் நிகழ்வு

Tharmini / Dec 16th 2024, 4:14 pm
image

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கடந்த (11)ஆம் திகதி அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”,  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.

சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது. 

இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். 

அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.

இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 

அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வYச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.

கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும்.

இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கடந்த 11.12.2024 அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.

சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் சனிக்கிழமை (14.12.2024)  இடம்பெற்றது. இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார்.

அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.

இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வருச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.

கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும். இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில்

சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.

சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் சனிக்கிழமை (14.12.2024)  இடம்பெற்றது. இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.

இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

 இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வருச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.

கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும். இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது வழங்கல் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கடந்த (11)ஆம் திகதி அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”,  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது. இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வYச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும். இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கடந்த 11.12.2024 அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார்.இந்நிலையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் சனிக்கிழமை (14.12.2024)  இடம்பெற்றது. இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார்.அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வருச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும். இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.அன்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்”  2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில்சிறந்த ஊடகவியலாளருக்கான விருது-2024.சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28 வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் சனிக்கிழமை (14.12.2024)  இடம்பெற்றது. இதன்போது “சிறந்த ஊடகவியலாளருக்கான விருது -2024" ஊடகவியலாளர் வடிவேல் வசக்திவேல் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.விருதை பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், ஐ.ரி.ஆர் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் இன் பணிப்பாளருமான விசு செல்வராஜா, தமிழ்நாடு கல்லிக்கடைக் குறிச்சி திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவினரும் தொழிலதிபர் முனைவர் ஆ.முகமது முகைதீன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் கலாநிதி சதீஸ்குமார் சிவலிங்கம், கனடா யுகம் வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் மும்தாஜ் கலீல், பலர் இதன்போது கலந்து பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு சிறந்த ஊடகவியலாளர் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனார்.இந்நிலையில் அவர் 2008இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில்  சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதவுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022 ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இவ்வாறு பல்துறை ஆற்றலுடைய ஊடகவியலாளர்களை அவ்வப்போது கௌரவித்து ஊக்கப்படுத்துவதனால் அவர்களது கலைப் படைப்புக்களும், எழுத்தாற்றலும் சமூகத்திற்கு இன்னும் வருச்சேர்க்கும். என எதிர்பார்க்கலாம்.கடந்த யுத்த காலத்திலிருந்து உயிரையே துச்சமென நினைத்து தமது ஊடகப் பணியை கைவிடாது இன்றுவரை புலம்பெயந்து செல்லாமல் இம்மண்ணிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என  செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் பணிகள் போற்றப்பட வேண்டும். இதுபோன்று ஊடகவியலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் நீங்குவதற்கும் சமூக நோக்கர்கள் முன்வரவேண்டும் என்பதையும் இதில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement