• Sep 22 2024

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு!

Tamil nila / Jan 26th 2023, 4:42 pm
image

Advertisement

பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.


குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.


இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement