பதுளை - நுவரெலியா பிரதான வீதியின் ஹக்கல பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தாக்கில் குறித்த பாரவூர்தி வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்த்தி- ஒருவர் காயம் samugammedia பதுளை - நுவரெலியா பிரதான வீதியின் ஹக்கல பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தாக்கில் குறித்த பாரவூர்தி வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.