• Jan 26 2025

Tharmini / Jan 21st 2025, 2:44 pm
image

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(21) தேசிய உற்பத்தி திறன் செயலகத்தில்  நடைபெற்றது.

இதன்போது 5S தரச் சான்றிதழினை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்றுக் கொண்டது.

கடந்த வருடம் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் நடாத்தும் உற்பத்தி திறன் கருவிகளில் ஒன்றான 5S சான்றிதழ் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் விண்ணப்பித்திருந்தது.

அதனடிப்படையில்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை மேற்பார்வை மதிப்பீட்டு குழுவினர் கண்காணித்திருந்தனர்.

இன்று (21) தேசிய உற்பத்தி திறன் செயலகத்தில் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட செயலகம் 5S தரச் சான்றிதழினை  இவ்வாறு பெற்றுக் கொண்டது.


கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு 5S தரச்சான்றிதழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(21) தேசிய உற்பத்தி திறன் செயலகத்தில்  நடைபெற்றது.இதன்போது 5S தரச் சான்றிதழினை கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்றுக் கொண்டது.கடந்த வருடம் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் நடாத்தும் உற்பத்தி திறன் கருவிகளில் ஒன்றான 5S சான்றிதழ் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் விண்ணப்பித்திருந்தது.அதனடிப்படையில்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை மேற்பார்வை மதிப்பீட்டு குழுவினர் கண்காணித்திருந்தனர்.இன்று (21) தேசிய உற்பத்தி திறன் செயலகத்தில் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட செயலகம் 5S தரச் சான்றிதழினை  இவ்வாறு பெற்றுக் கொண்டது.

Advertisement

Advertisement

Advertisement