• Oct 31 2024

நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70% அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Nov 25th 2023, 1:58 pm
image

Advertisement

தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70% அதிகரிப்பு samugammedia தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement