• Apr 02 2025

திருமலை சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை..!

Sharmi / Sep 12th 2024, 2:12 pm
image

தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் இன்றைய தினம்(12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு, சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ஆர். மோகனராஜா தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது சிறு குற்றங்கள் புரிந்த கைதிகளும், தண்டப் பணம் செலுத்த முடியாத சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.


திருமலை சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை. தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் இன்றைய தினம்(12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு, சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ஆர். மோகனராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது சிறு குற்றங்கள் புரிந்த கைதிகளும், தண்டப் பணம் செலுத்த முடியாத சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement