யாழ்ப்பாணம்- கொக்குவிலில் பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் 91 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
21 வயதான பேரன் பகிடியாக தள்ளிவிட, மூதாட்டி நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.
இளைஞனை யாழ்ப்பாணம் பொலிசார் கைது செய்தனர்
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனை மேற்கொண்டுள்ளார்.
பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு- யாழ் கொக்குவிலில் பரபரப்பு யாழ்ப்பாணம்- கொக்குவிலில் பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் 91 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார்குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 21 வயதான பேரன் பகிடியாக தள்ளிவிட, மூதாட்டி நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.இளைஞனை யாழ்ப்பாணம் பொலிசார் கைது செய்தனர்குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனை மேற்கொண்டுள்ளார்.