• May 20 2024

அரிய வகை நோயால் பாதிப்படைந்து 23 வயதில் 13 வயது போல் காட்சியளிக்கும் நபர்...!samugammedia

Sharmi / Jun 16th 2023, 11:39 am
image

Advertisement

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்க்யூஸ் 7 வயதாகும் வரை சாதாரணமான குழந்தைகளைப் போல் வளர்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் ஒரு வகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 23 வயதாயினும் பார்ப்பதற்கு 13 வயதுப் பையனை ஒத்த தோற்றத்திலுள்ளார்.

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தலைவலி ஏற்பட்டதுடன் காலஞ் செல்ல அவ் வலி தாங்க முடியா வலியாக உருமாறியது.

இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திய போது அவர் கிரானியோபார்ங்கியோமா என்ற நோயால் பாதிப்படைந்திருந்தமை கண்டறியப்பட்டது.

தீவிரமான மூளைக்கட்டி நோயாகக் காணப்படும் இந் நோயால் 10 இலட்சம் பேரில் ஒருவர் பாதி்க்கப்படுவதாக தரவுகள் வெளி்ப்படுத்துகின்றன.  

மூளையில் இருந்த கட்டியை அகற்ற 8 வயதில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் விளைவாக 12 வயதாகும் போது அவரின் வளர்ச்சி முற்றுமுழுதாக நின்று விட்டது.

இதைவிட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட.சத்திர சிகிச்சையில் 20 சதவீதமான கட்டிகளே அகற்றப்பட்டது.  இவற்றை விட மேலும் இரு சத்திரசிகிச்சைகள் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக வளர்ச்சிக்கு பயன்படும் ஹோர்மோன் ஊசியைப் பயன்படுத்துவதால் கூடவே கட்டியும் வளர்வதால் அதனை் செலுத்த மருத்துவர்கள் விரும்பவில்லை.  குறிப்பாக 15 ஆண்டுகளை சூட்டோ சிகிச்சைகளுக்காகவும் ; 7 ஆண்டுகள் கீமோதெரபி சிகிச்சைக்காகவும் ;  தலை அறுவை சிகிச்சைக்காக 12 ஆண்டுகளையும்  செலவிட்டுள்ளார்.

தற்போது 53 அடி உயரத்தையும் 50 கிலோ நிறையையையும் கொண்டுள்ள சூட்டோ தற்போதும் 13 வயது சிறுவன் போல் காட்சியளிக்கின்றார். 

தற்போது தொழில் முறை ரீதியாக கமராவை வாங்கி புகைப்படக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வருகின்றார்.



அரிய வகை நோயால் பாதிப்படைந்து 23 வயதில் 13 வயது போல் காட்சியளிக்கும் நபர்.samugammedia பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்க்யூஸ் 7 வயதாகும் வரை சாதாரணமான குழந்தைகளைப் போல் வளர்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் ஒரு வகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 23 வயதாயினும் பார்ப்பதற்கு 13 வயதுப் பையனை ஒத்த தோற்றத்திலுள்ளார்.ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தலைவலி ஏற்பட்டதுடன் காலஞ் செல்ல அவ் வலி தாங்க முடியா வலியாக உருமாறியது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திய போது அவர் கிரானியோபார்ங்கியோமா என்ற நோயால் பாதிப்படைந்திருந்தமை கண்டறியப்பட்டது. தீவிரமான மூளைக்கட்டி நோயாகக் காணப்படும் இந் நோயால் 10 இலட்சம் பேரில் ஒருவர் பாதி்க்கப்படுவதாக தரவுகள் வெளி்ப்படுத்துகின்றன.  மூளையில் இருந்த கட்டியை அகற்ற 8 வயதில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் விளைவாக 12 வயதாகும் போது அவரின் வளர்ச்சி முற்றுமுழுதாக நின்று விட்டது.இதைவிட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட.சத்திர சிகிச்சையில் 20 சதவீதமான கட்டிகளே அகற்றப்பட்டது.  இவற்றை விட மேலும் இரு சத்திரசிகிச்சைகள் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக வளர்ச்சிக்கு பயன்படும் ஹோர்மோன் ஊசியைப் பயன்படுத்துவதால் கூடவே கட்டியும் வளர்வதால் அதனை் செலுத்த மருத்துவர்கள் விரும்பவில்லை.  குறிப்பாக 15 ஆண்டுகளை சூட்டோ சிகிச்சைகளுக்காகவும் ; 7 ஆண்டுகள் கீமோதெரபி சிகிச்சைக்காகவும் ;  தலை அறுவை சிகிச்சைக்காக 12 ஆண்டுகளையும்  செலவிட்டுள்ளார்.தற்போது 53 அடி உயரத்தையும் 50 கிலோ நிறையையையும் கொண்டுள்ள சூட்டோ தற்போதும் 13 வயது சிறுவன் போல் காட்சியளிக்கின்றார்.  தற்போது தொழில் முறை ரீதியாக கமராவை வாங்கி புகைப்படக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement