• Apr 04 2025

யாழில் 24 வயது இளைஞன் முக்கிய பொருளுடன் கைது..! பொலிஸார் அதிரடி

Chithra / Dec 31st 2023, 3:36 pm
image


நேற்றையதியம் (30) கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுன்னாகம் பொலிஸாரால், சுன்னாகம் பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 7 ஆயிரத்து 500 மில்லிலீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது. 

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்,

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் 24 வயது இளைஞன் முக்கிய பொருளுடன் கைது. பொலிஸார் அதிரடி நேற்றையதியம் (30) கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால், சுன்னாகம் பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 7 ஆயிரத்து 500 மில்லிலீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது. ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்,அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now