• Apr 01 2025

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு..! வெளியானது அறிவிப்பு

Chithra / Dec 31st 2023, 3:32 pm
image

முச்சக்கர வண்டி கட்டணம் நாளை  முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி முதல் கிலோமீற்றரில் கட்டணத்தில் மாற்றம் இல்லையெனவும்,

இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு. வெளியானது அறிவிப்பு முச்சக்கர வண்டி கட்டணம் நாளை  முதல் அதிகரிக்கப்படவுள்ளது.அதன்படி முதல் கிலோமீற்றரில் கட்டணத்தில் மாற்றம் இல்லையெனவும்,இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement