உகாண்டாவில் 70 வயது பெண்ணொருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
எழுபது வயதான உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் ஐவிஎஃப் சிகிச்சைக்குப் பிறகு கடந்த புதன் கிழமையன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
தலைநகர் கம்பாலாவில் உள்ள கருவுறுதல் மையத்தில் சிசேரியன் மூலம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்நிலையில் குறித்த பெண்ணே உலகின் வயதான புதிய தாய்மார்களில் ஒருவராக பதிவாகியுள்ளார்.
தற்போது அவரும் அவரது இரு குழந்தைகளுடன் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
70 வயதான ஒரு தாய்க்கு "இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு அசாதாரண சாதனையாகும் என அவரது கர்ப்பம் மற்றும் பிரசவத்தை மேற்பார்வையிட்ட டாக்டர் எட்வர்ட் தமலே சாலி தெரிவித்துள்ளார்.
உலகையே வியப்பில் ஆழ்த்திய 70 வயது மூதாட்டிக்கு இரட்டை குழந்தைகள் samugammedia உகாண்டாவில் 70 வயது பெண்ணொருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஎழுபது வயதான உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் ஐவிஎஃப் சிகிச்சைக்குப் பிறகு கடந்த புதன் கிழமையன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.தலைநகர் கம்பாலாவில் உள்ள கருவுறுதல் மையத்தில் சிசேரியன் மூலம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.இந்நிலையில் குறித்த பெண்ணே உலகின் வயதான புதிய தாய்மார்களில் ஒருவராக பதிவாகியுள்ளார்.தற்போது அவரும் அவரது இரு குழந்தைகளுடன் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.70 வயதான ஒரு தாய்க்கு "இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு அசாதாரண சாதனையாகும் என அவரது கர்ப்பம் மற்றும் பிரசவத்தை மேற்பார்வையிட்ட டாக்டர் எட்வர்ட் தமலே சாலி தெரிவித்துள்ளார்.