• Sep 20 2024

பாண் விலை குறித்து விரைவில் தீர்மானம்!

Tamil nila / Jan 22nd 2023, 7:16 pm
image

Advertisement

சந்தையில் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பாவனையாளர்கள் பாண் பாவனையை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் விலை குறித்து விரைவில் தீர்மானம் சந்தையில் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பாவனையாளர்கள் பாண் பாவனையை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement