• Jul 20 2024

டிப்ளோமா பட்டம் பெற்ற நாய்..!அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவிப்பு..! வைரலாகும் போட்டோஸ்..!samugammedia

Sharmi / May 27th 2023, 11:35 pm
image

Advertisement

அமெரிக்க பல்கலைக்கழகமான நியூ ஜெர்சியில் உள்ள செட்டான் ஹால்டில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கும் அவரது  வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி மாணவி கிரேஸ் மரியானி உடன் அவரது வளர்ப்பு நாய் தொடர்ந்தும் வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் விதமாகவே பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவின் மாணவியின் வளர்ப்பு நாய் பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக் கொண்ட போது பெரும் கரகோசம் எழுந்ததாக செய்திதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதே பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானி கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




டிப்ளோமா பட்டம் பெற்ற நாய்.அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவிப்பு. வைரலாகும் போட்டோஸ்.samugammedia அமெரிக்க பல்கலைக்கழகமான நியூ ஜெர்சியில் உள்ள செட்டான் ஹால்டில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கும் அவரது  வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி மாணவி கிரேஸ் மரியானி உடன் அவரது வளர்ப்பு நாய் தொடர்ந்தும் வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் விதமாகவே பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பட்டமளிப்பு விழாவின் மாணவியின் வளர்ப்பு நாய் பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக் கொண்ட போது பெரும் கரகோசம் எழுந்ததாக செய்திதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதே பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானி கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement