சினிமாவில் இசையமைப்பாளர்களின் பங்கு அளவு இல்லாததது. அதுவும் மாஸ் ஹீரோ படங்களுக்கு பின்னணி இசைதான் முக்கிய பலமே.
அந்த வகையில் தமிழில் பிரபல இசையமைப்பாளர்கள் சில பாடல்களில் கௌரவ தோற்றத்தில் வருவர்.
மேலும் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
அனிருத் பல படங்களின் பாடல் சீன்களில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
இந்த வரிசையில் மேலும் ஒரு இசையமைப்பாளர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
ஆம் அது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான்.
'எல்லம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
ஆம் அது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். 'எல்லம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.
இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.
இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டிஇயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார்.
வேணு யெல்டாண்டி 'பாலகம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டிஇயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார். வேணு யெல்டாண்டி 'பாலகம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
'எல்லம்மா' திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எல்லம்மா' திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர் சினிமாவில் இசையமைப்பாளர்களின் பங்கு அளவு இல்லாததது. அதுவும் மாஸ் ஹீரோ படங்களுக்கு பின்னணி இசைதான் முக்கிய பலமே. அந்த வகையில் தமிழில் பிரபல இசையமைப்பாளர்கள் சில பாடல்களில் கௌரவ தோற்றத்தில் வருவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அனிருத் பல படங்களின் பாடல் சீன்களில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இந்த வரிசையில் மேலும் ஒரு இசையமைப்பாளர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.ஆம் அது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். 'எல்லம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஆம் அது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான். 'எல்லம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத்.இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம்.இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டிஇயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார். வேணு யெல்டாண்டி 'பாலகம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டிஇயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார். வேணு யெல்டாண்டி 'பாலகம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.'எல்லம்மா' திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.'எல்லம்மா' திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.