• May 09 2024

பிரம்மாண்டமாக இடம்பெற்ற நாய்களின் திருமண நிகழ்வு!

Sharmi / Jan 21st 2023, 10:20 am
image

Advertisement

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆண் நாய் டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு கோலாகமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



பிரம்மாண்டமாக இடம்பெற்ற நாய்களின் திருமண நிகழ்வு இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆண் நாய் டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு கோலாகமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.यूपी के अलीगढ़ में कुत्ते टॉमी और जेली की हुई शादी, खूब नाचे लोग#Aligarh #DogMarriage #dogwedding #animalwedding pic.twitter.com/HuG4iwqiMD— News24 (@news24tvchannel) January 16, 2023

Advertisement

Advertisement

Advertisement