யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் இளைஞர்கள் தைப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடாத்தும் 15 - 20km வரையிலான மரதன் ஓட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 3மணியளவில் ஆரம்பமானது.
மணற்காட்டு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய குறித்த நிகழ்வு நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய வளாக முன்றலில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் மணற்காடு, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பற்றியிருந்தனர்.
குறித்த போட்டியில் 20km தூரத்தினை கேதீஸ்வரன் கவீந்திரன் 40நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்றதுடன், 43 நிமிடங்களில் ஓடி முஇதேவேளை ஜெயரஞ்சன் லக்சன் இரண்டாம் இடத்தினையும், பாஸ்கரன் ரிஷிகரன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, 13வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் அபர்ணா மற்றும் 16 வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் லக்சிகா ஆகிய சிறுமிகள் போட்டித்தூரத்தினை முழுவதுமாக ஓடி நிறைவு செய்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தைத் திருநாளினை முன்னிட்டு நாகர்கோவில் இளைஞர்களால் நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டி யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் இளைஞர்கள் தைப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடாத்தும் 15 - 20km வரையிலான மரதன் ஓட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 3மணியளவில் ஆரம்பமானது. மணற்காட்டு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய குறித்த நிகழ்வு நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய வளாக முன்றலில் முடிவடைந்தது. இந்த போட்டியில் மணற்காடு, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பற்றியிருந்தனர். குறித்த போட்டியில் 20km தூரத்தினை கேதீஸ்வரன் கவீந்திரன் 40நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்றதுடன், 43 நிமிடங்களில் ஓடி முஇதேவேளை ஜெயரஞ்சன் லக்சன் இரண்டாம் இடத்தினையும், பாஸ்கரன் ரிஷிகரன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதேவேளை, 13வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் அபர்ணா மற்றும் 16 வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் லக்சிகா ஆகிய சிறுமிகள் போட்டித்தூரத்தினை முழுவதுமாக ஓடி நிறைவு செய்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.