• Jul 16 2025

பொலிஸாருக்காக திறக்கப்பட்ட நவீன அழகு கலை நிலையம்

Chithra / Jul 16th 2025, 12:22 pm
image


பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அழகு கலை நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. 

சிறிது காலமாக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே இங்கு சலுகை விலையில் சேவையைப் பெற முடிந்தாலும், இனிமேல், பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கு வருகை தரும் வெளி தரப்பினருக்கும் அழகு கலையை சலுகை விலையில் செய்ய முடியும். 

பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களுக்கு இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். 


பொலிஸாருக்காக திறக்கப்பட்ட நவீன அழகு கலை நிலையம் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அழகு கலை நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. சிறிது காலமாக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே இங்கு சலுகை விலையில் சேவையைப் பெற முடிந்தாலும், இனிமேல், பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கு வருகை தரும் வெளி தரப்பினருக்கும் அழகு கலையை சலுகை விலையில் செய்ய முடியும். பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களுக்கு இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். 

Advertisement

Advertisement

Advertisement