• Jun 16 2024

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் விழுந்து உயிரிழப்பு...!

Chithra / May 23rd 2024, 2:00 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோனிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவேளை, கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து அவர்   உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் விழுந்து உயிரிழப்பு. யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோனிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவேளை, கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து அவர்   உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement