• Nov 25 2024

இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! ஆர்தர் சி கிளார்க் மையம் விசேட அறிவிப்பு

Chithra / Dec 14th 2023, 10:09 am
image

 

இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கள் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-300) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து செல்வதால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஃபேதன் 3200 சிறுகோளின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர்  இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. ஆர்தர் சி கிளார்க் மையம் விசேட அறிவிப்பு  இன்றைய தினம் நள்ளிரவு வேளை விண்கள் மழையை அவதானிக்க முடியும் என என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோளான ஃபேதன்-3200 (Phaethon-300) சிறுகோளில் இருந்து துகள்கள் பூமியை கடந்து செல்வதால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் ஃபேதன் 3200 சிறுகோளின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர்  இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement