• Apr 28 2024

Sharmi / Jan 6th 2024, 10:43 am
image

Advertisement

சந்தையில் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 40 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கறி கோழி 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தோலுடன் கூடிய கோழிக்கறி கிலோ ஒன்றின் விலை 980 ரூபாவாகும்.

ஒரு கிலோ மாட்டிறைச்சி 2000 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 3200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு samugammedia சந்தையில் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 40 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ கறி கோழி 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தோலுடன் கூடிய கோழிக்கறி கிலோ ஒன்றின் விலை 980 ரூபாவாகும்.ஒரு கிலோ மாட்டிறைச்சி 2000 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 3200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement