எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை குறைப்புடன், உணவக உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய எரிவாயு விலையுடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படும்.
இதேவேளை உணவுப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நாளை முதல் இந்த நாட்டில் குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அறிவிப்போம்.என்றார்.
உணவு வகைகளின் விலை குறைப்பு வெளியான விசேட அறிவிப்பு samugammedia எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை குறைப்புடன், உணவக உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய எரிவாயு விலையுடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை குறைக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படும்.இதேவேளை உணவுப் பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கு வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.நாளை முதல் இந்த நாட்டில் குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயமாக அறிவிப்போம்.என்றார்.