• May 21 2024

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு? samugammedia

Chithra / Jul 5th 2023, 6:36 am
image

Advertisement

இன்று (05) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் லாஃப்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.


லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு samugammedia இன்று (05) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் லாஃப்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement