• May 01 2024

Chithra / Jul 5th 2023, 6:24 am
image

Advertisement

மேஷம்


மனத் துணிவோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற வேட்கையோடு வேலை செய்வீர்கள். அவசரமான காரியங்களுக்கு கடந்தகால சேமிப்பை பயன்படுத்துவீர்கள். காதலிக்காக நகை வாங்கி கொடுப்பீர்கள். பங்கு பரிவர்த்தனை வியாபாரத்தை செழிப்பாக நடத்துவீர்கள்.

ரிஷபம்


சின்னச் சின்ன சங்கடங்களால் மனம் சஞ்சலம் அடைவீர்கள். திட்டமிட்டு காரியம் செய்தாலும் இடையூறுகளை எதிர் நோக்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். காய்ச்சலால் பாதிக்கப்படுவீர்கள். தந்தையாரிடம் தொழிலுக்கு தேவையான பணத்தை பெறுவீர்கள்.

மிதுனம்


ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்டாதீர்கள். மேலதிகாரிகளால் உங்கள் வேலையில் குற்றம் சாட்டப்பட்டுவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்க பல தடைகளைத் தாண்டுவீர்கள். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். பைல்களில் கவனமில்லாமல் கையெழுத்து போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

கடகம்


நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். உறவுகளில் இருந்த மனச் சங்கடங்களை மாற்றுவீர்கள். சுவாசப் பிரச்சினைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெறுவீர்கள்

சிம்மம்


உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரிடம் சொந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சோர்வடைவீர்கள். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். வெப்பச் சலனத்தால் உடல் பாதிப்பு அடைவீர்கள். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள்.

கன்னி


உங்கள் பெருந்தன்மையால் உறவுகளுக்குள் இருந்த பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணம், திரட்டுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வீட்டில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உற்சாகமாக இருப்பீர்கள். ஆன் லைன் வர்த்தகங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள்.

துலாம்


திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் உங்கள் திறமையை அதிகரித்து பாராட்டுப் பெறுவீர்கள். உங்களின் அன்பைப் புரிந்து கொண்டு பிள்ளைகளின் பாசத்தை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். தொழிலுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடனை சுலபமாக பெறுவீர்கள். பண வரவால் மன நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்


நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு முழுமையான பலனை அனுபவிப்பீர்கள். வேண்டாம் என்று எட்டிப் போனவர்களை ஒன்று சேர்ப்பீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து லாபம் அடைவீர்கள். அரசு ஒப்பந்தக்காரர்கள் புதிய காண்ட்ராக்டர்கள் பெறுவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை கொள்ளை அடிப்பீர்கள்.

தனுசு


கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அனைவரையும் வசப்படுத்துவீர்கள். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றம் பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் அலுப்பின்றி வேலை செய்வீர்கள். அதனால் சம்பள உயர்வு பெறுவீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த பணி மாறுதல் அடைவீர்கள். ஓவர் டைம் பார்த்து அதிகச் சம்பளம் பெறுவீர்கள். வியாபாரத்தில் முத்திரை பதிப்பீர்கள்.

மகரம்


வியாபார நிமித்தமாகச் செல்லும் வெளியூர்ப் பயணங்களில் அதிகப் பலன் அடைய மாட்டீர்கள். வாகனங்களைப் பழுது பார்ப்பீர்கள். தொழிலை மேம்படுத்த அதிக முதலீடு செய்வீர்கள். பணிச்சுமை காரணமாக மனச்சோர்வு அடைவீர்கள். யாரிடமும் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அவமானம் அடையாதீர்கள்.

கும்பம்


ஓயாத உழைப்பால் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் மனைவி ஏறுக்கு மாறாக நடப்பதால். குடும்பக் குழப்பத்தை சரி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள். அதனால் கடன் சுமை அதிகரித்து கஷ்டப்படுவீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் லாபம் அடைய மாட்டீர்கள். சறுக்களை சந்திப்பீர்கள்

மீனம்


காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். நில விற்பனையின் மூலம் லாபம் பார்ப்பீர்கள். பிள்ளைகள் நலனுக்காக சேமிப்பீர்கள். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு வீடு கட்ட திட்டமிடுவீர்கள். அரசு வேலையில் அயர்ச்சி இன்றி உழைப்பீர்கள். படிப்பில் பிள்ளைகள் பெற்ற வெற்றியால் மகிழ்ச்சி அடைவீர்கள். காது வலியால் கஷ்டப்படுவீர்கள்.

இன்றைய ராசி பலன்கள் 05.07.2023 samugammedia மேஷம்மனத் துணிவோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற வேட்கையோடு வேலை செய்வீர்கள். அவசரமான காரியங்களுக்கு கடந்தகால சேமிப்பை பயன்படுத்துவீர்கள். காதலிக்காக நகை வாங்கி கொடுப்பீர்கள். பங்கு பரிவர்த்தனை வியாபாரத்தை செழிப்பாக நடத்துவீர்கள்.ரிஷபம்சின்னச் சின்ன சங்கடங்களால் மனம் சஞ்சலம் அடைவீர்கள். திட்டமிட்டு காரியம் செய்தாலும் இடையூறுகளை எதிர் நோக்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். காய்ச்சலால் பாதிக்கப்படுவீர்கள். தந்தையாரிடம் தொழிலுக்கு தேவையான பணத்தை பெறுவீர்கள்.மிதுனம்ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்டாதீர்கள். மேலதிகாரிகளால் உங்கள் வேலையில் குற்றம் சாட்டப்பட்டுவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்க பல தடைகளைத் தாண்டுவீர்கள். புத்திசாலித்தனத்தால் எதையும் சமாளிப்பீர்கள். பைல்களில் கவனமில்லாமல் கையெழுத்து போடாதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.கடகம்நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். உறவுகளில் இருந்த மனச் சங்கடங்களை மாற்றுவீர்கள். சுவாசப் பிரச்சினைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெறுவீர்கள்சிம்மம்உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரிடம் சொந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சோர்வடைவீர்கள். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். வெப்பச் சலனத்தால் உடல் பாதிப்பு அடைவீர்கள். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள்.கன்னிஉங்கள் பெருந்தன்மையால் உறவுகளுக்குள் இருந்த பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணம், திரட்டுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வீட்டில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உற்சாகமாக இருப்பீர்கள். ஆன் லைன் வர்த்தகங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள்.துலாம்திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் உங்கள் திறமையை அதிகரித்து பாராட்டுப் பெறுவீர்கள். உங்களின் அன்பைப் புரிந்து கொண்டு பிள்ளைகளின் பாசத்தை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். தொழிலுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடனை சுலபமாக பெறுவீர்கள். பண வரவால் மன நிம்மதி அடைவீர்கள்.விருச்சிகம்நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு முழுமையான பலனை அனுபவிப்பீர்கள். வேண்டாம் என்று எட்டிப் போனவர்களை ஒன்று சேர்ப்பீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து லாபம் அடைவீர்கள். அரசு ஒப்பந்தக்காரர்கள் புதிய காண்ட்ராக்டர்கள் பெறுவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை கொள்ளை அடிப்பீர்கள்.தனுசுகொடுத்த வாக்கைக் காப்பாற்றி அனைவரையும் வசப்படுத்துவீர்கள். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றம் பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் அலுப்பின்றி வேலை செய்வீர்கள். அதனால் சம்பள உயர்வு பெறுவீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த பணி மாறுதல் அடைவீர்கள். ஓவர் டைம் பார்த்து அதிகச் சம்பளம் பெறுவீர்கள். வியாபாரத்தில் முத்திரை பதிப்பீர்கள்.மகரம்வியாபார நிமித்தமாகச் செல்லும் வெளியூர்ப் பயணங்களில் அதிகப் பலன் அடைய மாட்டீர்கள். வாகனங்களைப் பழுது பார்ப்பீர்கள். தொழிலை மேம்படுத்த அதிக முதலீடு செய்வீர்கள். பணிச்சுமை காரணமாக மனச்சோர்வு அடைவீர்கள். யாரிடமும் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அவமானம் அடையாதீர்கள்.கும்பம்ஓயாத உழைப்பால் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் மனைவி ஏறுக்கு மாறாக நடப்பதால். குடும்பக் குழப்பத்தை சரி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள். அதனால் கடன் சுமை அதிகரித்து கஷ்டப்படுவீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் லாபம் அடைய மாட்டீர்கள். சறுக்களை சந்திப்பீர்கள்மீனம்காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். நில விற்பனையின் மூலம் லாபம் பார்ப்பீர்கள். பிள்ளைகள் நலனுக்காக சேமிப்பீர்கள். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு வீடு கட்ட திட்டமிடுவீர்கள். அரசு வேலையில் அயர்ச்சி இன்றி உழைப்பீர்கள். படிப்பில் பிள்ளைகள் பெற்ற வெற்றியால் மகிழ்ச்சி அடைவீர்கள். காது வலியால் கஷ்டப்படுவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement