• Jun 26 2024

நடுக்கடலில் உடைந்து மூழ்கிய விசைப்படகு...! மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு...!

Sharmi / Jun 17th 2024, 3:24 pm
image

Advertisement

நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் - மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் படகின் அடிபகுதியில் உடைப்பு  ஏற்பட்டு  நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

படகில் சென்று மாயமான கலீல் ரகுமான் என்ற மீனவரை தொடர்ந்து மரைன் போலீசார் தேடி வந்த நிலையில் உடைந்து. கடலுக்குள் மூழ்கிய படகின் உள்பகுதியில்  கலீல் ரகுமான் உடல் சடலமாக கிடைத்துள்ளது.

கலீல் ரகுமான் உடலை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.









நடுக்கடலில் உடைந்து மூழ்கிய விசைப்படகு. மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு. நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் - மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் படகின் அடிபகுதியில் உடைப்பு  ஏற்பட்டு  நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.படகில் சென்று மாயமான கலீல் ரகுமான் என்ற மீனவரை தொடர்ந்து மரைன் போலீசார் தேடி வந்த நிலையில் உடைந்து. கடலுக்குள் மூழ்கிய படகின் உள்பகுதியில்  கலீல் ரகுமான் உடல் சடலமாக கிடைத்துள்ளது.கலீல் ரகுமான் உடலை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement