• Apr 30 2024

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி...! அதிரடியாக உயர்ந்த தங்க விலை...!samugammedia

Sharmi / Jan 22nd 2024, 9:20 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம்(22)  தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,650   ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.



நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி. அதிரடியாக உயர்ந்த தங்க விலை.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இன்றையதினம்(22)  தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,650   ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement