வற் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பணவீக்கத்துக்கு ஏற்ப கலால் வரி திருத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்தின் பிரகாரம், பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய 18 சதவீத VAT விதிக்கப்படவுள்ளதுடன், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 15% VAT 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதுபான பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல். தைமாதம் முதல் அமுலுக்கு. samugammedia வற் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பணவீக்கத்துக்கு ஏற்ப கலால் வரி திருத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்தின் பிரகாரம், பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய 18 சதவீத VAT விதிக்கப்படவுள்ளதுடன், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 15% VAT 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.