• May 20 2024

வற்றாப்பளை கலையியல் திரைப்பட கூடத்தின் ஏற்பாட்டில் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி ! samugammedia

Tamil nila / May 7th 2023, 7:56 pm
image

Advertisement

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன. 






வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தநிகழ்வில் , வடமாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.


வற்றாப்பளை கலையியல் திரைப்பட கூடத்தின் ஏற்பாட்டில் குறும்பட திரையிடல் நிகழ்ச்சி samugammedia வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன. வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தநிகழ்வில் , வடமாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement