யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவனான ராஜேஸ்வரன் சிந்துஜன் என்பவர் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத் துறையில் தோற்றி 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை யாழ். சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும், தரம் 6 தொடக்கம் உயர்கல்வி வரையிலான கற்கையை யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் கற்றார்.
எதிர்காலத்தில் வங்கி முகாமையாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.
யாழில் வணிகத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தை பெற்ற மாணவன். யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவனான ராஜேஸ்வரன் சிந்துஜன் என்பவர் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத் துறையில் தோற்றி 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.இவர் தனது ஆரம்ப கல்வியை யாழ். சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும், தரம் 6 தொடக்கம் உயர்கல்வி வரையிலான கற்கையை யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் கற்றார்.எதிர்காலத்தில் வங்கி முகாமையாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.