• Apr 13 2026

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!samugammedia

Ziya / Jan 6th 2024, 4:29 pm
image

மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்றைய தினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.89 அமெரிக்க டொலராக  அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்றைய தினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.89 அமெரிக்க டொலராக  அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement