• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!samugammedia

Sharmi / Jun 21st 2023, 11:38 am
image

Advertisement

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாயில் இருந்து 300.71 ரூபாயாக அதிகரித்துள்ளது.விற்பனை பெறுமதி 318.51 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 318 ரூபாயாகவும் மாறாமலுள்ளன.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 315 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாயில் இருந்து 300.71 ரூபாயாக அதிகரித்துள்ளது.விற்பனை பெறுமதி 318.51 ரூபாயாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 318 ரூபாயாகவும் மாறாமலுள்ளன.சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 315 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement