• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு..!samugammedia

Sharmi / Aug 2nd 2023, 12:18 pm
image

Advertisement

கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூலை 31) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

மக்கள் வங்கி ; கடந்த திங்கட்கிழமை 321.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.53 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336.95 ரூபாவிலிருந்து 322.66 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : கடந்த திங்கட்கிழமை 321.43 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.58 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 322.00 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி : கடந்த திங்கட்கிழமை 324 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 310 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 308.30 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு.samugammedia கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூலை 31) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.மக்கள் வங்கி ; கடந்த திங்கட்கிழமை 321.15 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.53 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336.95 ரூபாவிலிருந்து 322.66 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி : கடந்த திங்கட்கிழமை 321.43 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.58 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 322.00 ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கி : கடந்த திங்கட்கிழமை 324 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 310 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 308.30 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement