அகில இலங்கை ரீதியில் மும்மொழிக்கும் பொதுவாக நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர் தொழில்நுட்ப பிரிவு மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system ஆனது பாடசாலையில் நிறுவப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த மாணவன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் 1ம் இடத்தினையும் பெற்றிருந்ததுடன் இம் மாணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடம் பெற்றமைக்கு பாடசாலை சமூகத்தினர் பொதுமக்கள் என பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் சாதித்த தமிழ் மாணவன். குவியும் பாராட்டுக்கள்.samugammedia அகில இலங்கை ரீதியில் மும்மொழிக்கும் பொதுவாக நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர் தொழில்நுட்ப பிரிவு மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system ஆனது பாடசாலையில் நிறுவப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த மாணவன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் 1ம் இடத்தினையும் பெற்றிருந்ததுடன் இம் மாணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடம் பெற்றமைக்கு பாடசாலை சமூகத்தினர் பொதுமக்கள் என பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.