• Jan 10 2025

யாழில் மதுபானசாலைக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்..!

Sharmi / Jan 4th 2025, 12:02 pm
image

யாழில் மதுபான சாலையொன்றில் நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 31ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது.

இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்களால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் மதுபானசாலைக்குள் நுழைந்து வன்முறைக் கும்பல் தாக்குதல். யாழில் மதுபான சாலையொன்றில் நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 31ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது.இதன் போது குறித்த மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்களால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement