• May 20 2024

பிரான்ஸின் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! samugammedia

Tamil nila / May 13th 2023, 3:20 pm
image

Advertisement

பிரான்ஸில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாவனை தொடர்பான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக பிரான்ஸின் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

l’Aude, l’Hérault, Gard, Bouches-du-Rhône, Var Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Vaucluse,

Drôme l’Ardèche, l’Ain, Haute-Saône, Loiret, Seine-et-Marne, Yvelines, l’Oise, Vienne, Deux-Sèvres.

ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விளையாட்டு திடல்கள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் நீச்சல் தடாகங்களில் தண்ணீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia பிரான்ஸில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாவனை தொடர்பான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.கடும் வறட்சி காரணமாக பிரான்ஸின் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.l’Aude, l’Hérault, Gard, Bouches-du-Rhône, Var Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Vaucluse,Drôme l’Ardèche, l’Ain, Haute-Saône, Loiret, Seine-et-Marne, Yvelines, l’Oise, Vienne, Deux-Sèvres.ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இங்குள்ள விளையாட்டு திடல்கள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் நீச்சல் தடாகங்களில் தண்ணீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement