• Sep 20 2024

யாழில் கட்டுத் துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Sharmi / Jan 27th 2023, 2:40 pm
image

Advertisement

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

 இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

 சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

 சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழில் கட்டுத் துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement